XML Sitemap Generator Tool for Blogger Tamil
Tamil -ல் Blogger -க்கான XML Sitemap Generator Tool
நண்பர்களே! நமது xml sitemap generator tool -ஐ பயன்படுத்தி எளிதில் உங்களது blogger -க்கான sitemaps -ஐ generate செய்யுங்கள்.
நமது இந்த xml sitemap generator -ஐ உபயோகப்படுத்தி மிக சுலபமான முறையில் உங்களது blogger blog -ற்கான sitemap -ஐ single click மூலமாக சிரமமின்றி உருவாக்க முடியும்.
இந்த சைட்மேப் டூளின் சிறப்பு அம்சங்கள் என்ன?
இந்த சைட்மேப் டூளை பயன்படுத்தி ஒரே ஒரு கிளிக் செய்து மிக எளிதில் சைட்மேப்பை உங்களால் உருவாக்க முடியும். உங்களுடைய ப்ளோகருக்கான சைட்மேப்பை உருவாக்குவதற்காக, உங்களுடைய ப்ளோகினுடைய URL -ஐ Paste Full URL என்ற இடத்தில் paste செய்யவும். அதாவது உங்களது பிளாக்கரின் URL ஆனது https://www.example.com/ என்று இருக்குமானால் அதை முழுமையாகவும், அல்லது https://www.example.blogspot.com/ என்று இருக்குமானால் அதை முழுமையாகவும் பேஸ்ட் செய்து, பிறகு create XML sitemap என்ற பட்டனை அழுத்தி மிகவும் சுலபமான முறையில் xml sitemap -ஐ இந்த sitemap generator மூலமாக generate செய்து உங்களுடைய blogger -ல் add செய்ய முடியும்.
Blogger Blog XML Sitemaps
Our Single click XML sitemap generator tool will help to improve your Blogger (Blogspot) blogs SEO. So you can Create the Sitemap for Your Blogger Blog with this XML Sitemap Generate tool.
Click Here 👇
XML sitemap generatorWhat is the XML sitemap generating tool?
This Blogger Sitemap tool will help to generate an XML Sitemap for your Blogger (Blogspot) blog for indexing published posts of your Blogger.
இந்த சைட்மேப் கருவியானது உங்களுடைய பிளாக்கர் (Blogspot) ப்ளோகிற்கு ஒரு சைட்மேப்பை உருவாக்குவது மட்டுமல்லாமல் அதன் வாயிலாக உங்கள் ப்ளோகில் வெளியிட்டுள்ள போஸ்டுகளை தேடுபொறிகளில் crawl ஆக்குவதற்காக index செய்வதற்கும் உதவுகின்றது.
Why the Sitemaps are essential for your Blogger?
இந்த கருவியானது robots.txt என்ற XML Sitemap file -ஐ உருவாக்கி, அதன் வாயிலாக உங்கள் ப்ளோகிலுள்ள பதிவுகளை கூகிள் செர்ச் கன்சோளில் (Google Search Console) தரவரிசை (index) செய்வதற்கும், அது மூலமாக தேடுபொறிகளில் (Search Engine) உலா வர செய்வதற்கும் (crawl) மிகவும் பயன்படுகின்றன. அது மட்டுமல்லாமல் உங்களுடைய blogger -ஐ SEO மூலமாக தேடுபொறிகளில் தென்பட வைப்பதற்கும், இதனால் organic traffic கிடைக்க செய்வதற்கும் ஏதுவாகிறது. GSC (Google Search Console) மூலமாக நம்முடைய blog -ல் உள்ள blog post -களை search engine -களால் crawl செய்ய robots.txt மூலமாக அனுமதி வழங்க நமது XML Sitemap Generator tool ஆனது மிகவும் உதவுகிறது.
இந்த sitemap tool -ஐ நான் உருவாக்கியதன் நோக்கம்!
ஹாய்! YouTubers
யூடுப் சேனல் வைத்திருக்கும் நண்பர்களே! நீங்கள் உங்களுடைய சேனலில் sitemap create செய்வது எப்படி என்று விளக்க உள்ள video -க்களில் நம்முடைய இந்த tool -ஐ பயன்படுத்த முழு அனுமதி அளிக்கின்றேன். நன்றி.
Coclusion:
இந்த XML Sitemap Generator Tool for Blogger Tamil என்ற பதிவானது சிரமமின்றி மிகவும் நூதனமான மற்றும் பிழையின்றி சரியான முறையில் xml sitemap -ஐ create செய்து உங்களது blogger (blogspot) blog -ஐ அனைத்து தேடுபொறிகளிலும் தென்பட வைக்க, நம்முடைய இந்த xml sitemaps generator tool -ஐ Tamil -ல் உருவாக்கியிருக்கிறேன். இந்த வசதியை பயன்படுத்தி ஸ்ம்ல் sitemaps ஐ create செய்து செர்ச் கன்சோலில் இணைத்து உங்கள் ப்ளோகில் உள்ள அனைத்து பதிவுகளையும் google, bing, yahoo, yandex போன்ற search engine -களின் தேடல் முடிவுகளில் தென்பட வைக்கவும் அது மூலமாக, உங்கள் ப்ளோகின் SERP Ranking அதிகரிக்க செய்யவும் உதவும்.