Blogger Advanced SEO Meta Tags Generator Tool.
Blogger Advanced SEO Meta Tag Generator Tool. HTML tag content that creates metadata such as a Description for your blog or website.
Tech Helper Tamil's SEO Meta Tags Generator will help to Create Meta Title, Meta Author, Meta Description, Meta Keywords, Meta Distribution and Meta Robots for Your Blogger Blog. Meta tags are commonly used for Indexing your Blogger Blog on Various Search Engines like Google, Bing, Yandex, Yahoo, ASK etc. This SEO Meta Tag Generator Tool helps to Show Up your Blogger Blogs various contents on SERP (Search Engine Results per Page).
எஸ்.இ.ஓ மீட்டா டேக் ஜெனெரேட்டர்(SEO Meta Tag Generator Tool) என்பது உங்களுடைய பிளாக்கர் ப்ளோகை செர்ச் என்ஜின்களில் தரவரிசைப்படுத்துவதற்கும் அதன் வாயிலாக உங்கள் பிளாக்கர் ப்ளோகில் உள்ள பதிவுகளை பல்வேறு சேர்ச் என்ஜின்களில் காண்பிக்க மிகவும் அவசியமானது. இந்த மீட்டா டேகினை(Meta Tags) நீங்கள் உங்களுடைய HTML ஹெட் <head>Your SEO Meta Tags Here</head> பகுதியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
Blogger Advanced SEO Meta Tags Generator. HTML tag content that creates metadata such as a Description of your blog or website. Meta tags are used by search engines to help index and provide relevant content in Google search results worldwide.
Blogger XML Sitemap Generator for Blogger and Website
How to Generate SEO Meta Tag for Blogger or Website? உங்கள் பிளாக்கர் ப்ளோகிற்கு மீட்டா டேகை Tamil -ல் உருவாக்குவது எப்படி?
- Title என்ற இடத்தில் உங்கள் ப்ளோகின் பெயர் சேர்க்கவும்.
- Author என்ற இடத்தில் உங்களது பெயர் சேர்க்கவும்.
- Description என்ற இடத்தில் உங்கள் ப்ளோகைப்பற்றிய சிறு விளக்கத்தை சேர்க்கவும்.
- Keywords என்ற இடத்தில் உங்கள் ப்ளோகின் கீவேர்ட்ஸை சேர்க்கவும்.
- Distribution என்ற இடத்தில் உங்கள் ப்ளோகை உலக அளவில்(Global) தென்பட வேண்டும் என்று சேர்க்கவும்.
- Robots என்ற இடத்தில்(All) என்று சேர்க்கவும்.
இப்பொழுது கீழே உள்ள Create Meta Tags என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
கீழே ஜெனெரேட் ஆகியுள்ள SEO Meta Tags -ஐ கோப்பி செய்து உங்களது பிளாக்கரின் <head> இடையில் </head> சேர்க்கவும் பிறகு Save பட்டனை செய்யவும். இப்பொழுது அனைத்து செர்ச் என்ஜின்களிலும் உங்கள் பிளாக்கர் ப்ளோக் தென்பட .துவங்கும்.