Which is the Best Language for Blogging Tamil or English?
பிளாக்கிங் செய்வதற்கு எந்த மொழி சிறந்ததது தமிழா ஆங்கிலமா?
வணக்கம் நண்பர்களே!
ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு நான் மீண்டும் பிளாக்கிங் செயகிறேன்.
ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு நான் மீண்டும் பிளாக்கிங் செயகிறேன்.
நண்பர்களே புதிதாக பிளாக்கிங் செய்ய முன்வரும் அனைவருக்கும் தோன்றக்கூடிய பொதுவான சந்தேகம்தான் How to Choose a Best Language for Blogging Tamil or English? என்பது, அதாவது எந்த மொழியில் பிளாக்கிங் செய்யவேண்டும் என்று. என்னுடைய கருத்தானது ஒவ்வொரு மொழிக்கும் அதற்க்கான சாதக பாதகங்கள் உள்ளதாக நாம் அறிவோம். முக்கியமாக மொழி தேர்வு செய்தல் என்பது அவரவருடைய தனிப்பட்ட விருப்பமாகும். அது அவர்களுடைய blog content மற்றும் blog readers-ன் விருப்பத்தை சார்ந்தே இருக்கும் என்றாலும் சரியான blogging language -ஐ selection செய்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
நீங்கள் choose செய்யும் blogging niche ஆனது அதாவது எதைப்பற்றி பிளாக்கிங் செய்ய உள்ளீர்களோ அது blogging language-ஐ choose செய்வதில் முக்கியமான பங்களிக்கிறது. நீங்கள் வெளியிட உள்ள பதிவுகளுக்கு எந்த மொழி சரியாக இருக்கிறதோ அந்த மொழியை தேர்வு செய்வதுதான் புத்திசாலித்தனமான முடிவாகும். உதாரணமாக நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள ஒரு விழாவைப்பற்றி அதாவது Pongal -ஐ பற்றி வாசகர்களுக்காக blog post -ஐ வெளியிட விரும்புமானால் அதற்காக Tamil language select செய்வதுதான் best option ஆகும்.
Select English Language for Blogging | பிளாக்கிங் செய்ய ஆங்கிலத்தை தேர்வு செய்தல்
ஒருவேளை நீங்கள் Olympic Games -ஐ பற்றி பதிவை வெளியிட விரும்புமானால் அந்த blog post -ஐ வெளியிட English language choose செய்வதுதான் சரியான முடிவாகும். ஏனென்றால் English language select செய்வதன் மூலம் Global audience உங்கள் blogger-ல் உள்ள blog போஸ்ட்-ஐ படிக்க நேரிடும். இது உங்கள் SEO Ranking Increase செய்ய உதவும்.
Select Tamil Language for Blogging | தமிழை blogging மொழியாக தேர்வு செய்தல்
2021 Olympics ல் Bronze Medal வென்ற P V Sindhu வை பற்றி நீங்கள் ஒரு blog post வெளியிட விரும்புமானால் Tamil, Hindi, Telugu போன்ற நம் பாரத மொழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்வதுதான் சரியான முடிவாகும். இதில் நம் நாட்டில் badminton விளையாட்டை அதிகமாக விரும்பும் மக்கள் அல்லது P V Sindu வின் fans பேசும் மொழியில் blogging செய்வது உங்கள் blog ற்கு Organic traffic கிடைக்க உதவும்.
Select a preferred language for SEO and Keywords | தேடுபொறிகளுக்காக மொழி தேர்வு செய்தல்
ஆனால் நண்பர்களே, இவை எல்லாவற்றையும் விட உங்கள் Blogger அல்லது Wordpress blog ற்கு organic traffic கிடைக்க வேண்டுமானால் English keywords ஐ பயன்படுத்துவதுதான் SEO அதாவது search engine optimization மூலமாக உங்கள் ப்ளோகிற்கு நீண்டகாலம் organic traffic கிடைக்க உதவும். ஏனென்றால் search engine களால் ஆங்கிலத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
தமிழில் SEO Blog Post எழுதுவதை தெரிந்துகொள்ள இந்த பதிவை படிக்கவும்
Don't Worry to Choose Blogging Language | பயப்பட தேவை இல்லை
Google Adsense மூலம் money earn செய்வதற்காக blogging செய்யுமானால் நீங்கள் பயப்பட தேவை இல்லை. ஏனென்றால் google adsense பல மொழிகளை கையாளும் திறன் கொண்டது. ஆனால் google adsense alternative -ஐ பயப்படுத்துமானால் ஆங்கிலமே சரியான தேர்வாகும். ஏனென்றால் பிற ad networks ஆல் english அல்லாத மொழிகளை புரிந்துகொள்வதில் சிரமம் ஏற்படலாம். மேலும் artificial intelligence -ஐ பயன்படுத்தும் ad publishers ஆல் வெளியிடப்படும் native ads-ஐ உங்கள் ப்ளோகில் முறையாக வெளியிடுவதில் சிக்கல்களை ஏற்படுத்தலாம். அதனால் adsense கிடைக்காத bloggers க்கு ad revenue அதாவது வருமானம் கிடைப்பதில் தடங்கல்களை ஏற்படுத்தும்.
Tech Helper Tamil இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் Facebook, Twitter, Pinterest போன்ற சமூக வலைத்தளங்களில் பகிரவும். உங்களுடைய மதிப்புக்குரிய கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை கமெண்ட் செக்ஷனில் பதிவிடுங்கள்.