சாம்சங் கேலக்ஸி எஸ்21 அல்டரா ஸ்பெக்ஸ் மற்றும் சென்னை விலை
Image Credit - Samsung
Samsung Galaxy S21 Ultra 5G Full Specs Price in Chennai Tamil Nadu
Samsung Galaxy S21 Ultra Review சாம்சங் கேலக்ஸி எஸ்21 அல்டராவைப்பற்றி ஒரு பார்வை
Galaxy S21 Ultra 5G Specifications
நீங்கள் ஒரு மிகச்சிறந்த Smartphone -ஐ வாங்கவேண்டும் என்று நினைக்குமானால் இந்த Samsung Galaxy S21 ultra 5G ஒரு மிக சரியான Option ஆகும்.
Display Details of Samsung Galaxy S21 Ultra 5G | கேலக்ஸி எஸ்21 அல்டராவின் டிஸ்பிலே
இதில் 6.8-inch Dynamic AMOLED Curved WQHD Display ஒரு அட்டஹாசமான பார்வை விருந்தை கண்களுக்கு அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் 120Hz Refresh Rate இந்த Galaxy S21 ultra 5G -யை மிகச்சிறந்த Gaming Smartphone ஆக மாற்றுகிறது. மேலும் HDR10 certified Display மிக துல்லியமான காட்சிகளை உறுதி செய்கிறது.
Galaxy S21ultra 5G Battery | சாம்சங் கேலக்ஸி எஸ்21 அல்டராவின் பேட்டரி
5000mAh கொண்ட மிகவும் VALIMAI (வலிமை)ஆன Battery இந்த Smartphone -ன் Display -ற்கு தேவையான Power தருகிறது. நீண்டநேர பயன்பாட்டை இது உறுதி செய்கிறது. Fast wired and wireless charging மற்றும் Reverse wireless charging ஆகிய வசதிகளால் Battery Charging சிரமமற்ற ஒன்றாகிறது.
Galaxy S21 ultra 5G-யின் Processor
இதில் Qualcomm Snapdragon 888, Samsung Exynos 2100 என்ற Processors பயன்படுத்தியுள்ளது (இரண்டையும் ஒரு போனில் அல்ல. இதில் எதாவது ஒன்றை பொருந்தியிருக்கும்). இந்த Octa Core CPUs -வை செயல்படுத்தி Ultimate and Optimal Performance -ஐ தருகிறது. இந்த processor -ன் வேகம் 2.2GHz (3x2.8GHz + 4x2.2GHz + 1x2.9GHz) ஆகும். அதாவது 3 processor -கள் 2.8GHz என்ற வேகத்திலும், 4 processor -கள் 2.2GHz என்ற வேகத்திலும்,1 processor 2.9GHz என்ற வேகத்திலும் செயல்படுகிறது.
Storage Capacity of Galaxy S21 | கேலக்ஸி எஸ்21 அல்டராவின் சேமிப்பு வசதி
பயனாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் சாம்சங் கேலக்ஸி எஸ்21 அல்டராவின் சேமிப்பு வசதி வழங்கப்பட்டிருக்கிறது. உங்கள் போட்டோ மற்றும் ஆவணங்கள், பாடல்கள் போன்ற அனைத்தையும் சேமித்துக்கொள்ளும் வகையில் ROM 128GB - 256GB - 512GB ஆகிய நிலையில் Storage வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் memory card slot இல்லை அதனால் micro sd போன்ற memory card -களை பயன்படுத்தமுடியாது.
S21 ultra 5G -யின் RAM
16GB RAM ஒரு வேகமான செயல்பாட்டை உறுதி செய்து Samsung Galaxy S21 ultra 5G -யை சிறந்த Premium Smartphone என்ற அந்தஸ்தை தருகிறது.
Galaxy S21 Ultra 5G Rear Camera Details | பின்பக்க கேமரா விபரங்கள்
இதன் 108 mega pixel Sensor கொண்ட Main Camera மிகத்தெளிவான Photos எடுக்க உதவுகிறது. இதில் மேலும் ஒரு 12-megapixel ultra-wide-angle camera மாறும் இரண்டு Telephoto Camera -வும் இருக்கிறது. இதன் Front Selfie Camera 40-megapixel ஆகும், இரவு நேரங்களிலும் மிக தெளிவான Selfie எடுக்கமுடியும்.
- 108MP wide-angle - ƒ1.8, 0.8μm, with Auto focus (AF) and Optical Image Stabilization (OIS)
- 12MP ultra-wide - ƒ2.2, 1.4μm, with AF and a 120-degree Field of View
- 10MP telephoto - ƒ2.4, 1.22μm, with AF, OIS, and 3x Optical Zoom
- 10MP telephoto - ƒ4.9, 1.22μm, with AF, OIS, and 10x Optical Zoom
- Laser Auto focus Sensor
Galaxy S21 ultra 5G -யின் இரண்டு telephoto lens பயன்படுத்தி எடுக்கும் போட்டோக்கள் தெளிவாகவும் துல்லியமான விபரங்கள்(Details) மட்டும் Zooming சிறந்ததாகவும் இருக்கிறது. இதில் எடுக்கும் Images -ஐ இரண்டு முறை Crop செய்தலும் Details குறையவில்லை. 100x Zoom வசதி மூலமாக நிலவைக்கூட உங்களால் படம் எடுக்க முடியும். அதன் Image Quality பயங்கரமாக இருக்கிறது. இருப்பினும் 100x Zoom தவிர்ப்பது Camera திறனை காப்பாற்ற உதவும்.
Samsung Galaxy S21ultra 5G Price in Chennai Tamilnadu
ஒரு சிறந்த Smartphone வாங்கவேண்டும் என்றால் அதற்கேற்ற விலையையும் கொடுக்கவேண்டிவரும். Samsung Galaxy S21 ultra 5G ஆனது பல்வேறு Premium Features (சிறப்பு அம்சங்களை) கொண்டிருப்பதனால் இது Premium Smartphone தரவரிசையில் உள்ளது.
- Samsung Galaxy S21 Ultra (12GB RAM, 256GB) - ₹ 105,999
- Samsung Galaxy S21 Ultra (16GB RAM, 512GB) - ₹ 116,999
Conclusion
இந்த பதிவில் சுருக்கமாக "Samsung Galaxy S21 ultra 5G price in Chennai Tamilnadu, full specs, review" ஆகிய தகவல்களை பதிவிட்டுள்ளோம். உங்கள் உங்கள் comments -ஐ கீழே பதிவு செய்யவும். மேலும் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்.