Jio Phone Next 2021 Model Price in Chennai, Vellore, Coimbatore, Erode, Salem, Trichy, Tamil Nadu | Launched September 10 Vinayaka Chaturthi
ஜியோ போன் நெக்ஸ்ட் விலை மற்றும் ஸ்பெசிபிகேஷன்கள்(Jio Phone Next Price and Specifications)
ரிலையன்ஸ் ஜியோவின் JioPhone Next என்ற மிகவும் மலிவான ஸ்மார்ட் போன் அநேகமாக செப்டம்பரில் வெளிவரவுள்ளது. இதன் விலை மற்றும் ஸ்பெசிபிகேஷன் பற்றிய எதிர்பார்ப்பு மக்களிடையே உட்சபட்சத்தில் உள்ளது. Reliance Jio Google -னுடன் இணைந்து தயாரித்ததே Jio Phone Next -னுடைய எதிர்பார்ப்பை அதிகப்படுத்த முக்கிய காரணமாக கருதப்படுகிறது. மற்றும் Alphabet Inc. CEO சுந்தர் பிச்சை(Sundar Pichai) அவர்கள் இந்த ஸ்மார்ட் போன் ஆனது Android -ல் இயங்கும் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் அனைத்து ஆண்ட்ராய்டு அம்சங்களும் இதில் உள்ளடக்கியிருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
Jio Phone Next Price in Chennai
செப்டம்பரில் வெளிவர உள்ள இந்த Jio Phone Next ஸ்மார்ட் போனின் விலையானது தோராயமாக ₹ 3499 ரூபாயாக இருக்கும் என்று உறுதிப்படுத்தாத தகவல்கள் வெளியாகியுள்ளது. முகேஷ் அம்பானியிடம் இருந்து கசிந்த தகவலின்படி இதுவே உலகத்தில் உள்ள மிகவும் மலிவான அதாவது cheapest smart phone ஆக இருக்கும் என்பதே. ஸ்மார்ட் போனை பயன்படுத்த விரும்பும் அனைவருக்கும் இது ஒரு வரப்ரசாதமாக இருக்கும் என்று கூறலாம்.
JioNext Phone அடுத்த மதம் September 10ஆம் தேதி விநாயக சதுர்த்தியன்று வெளியிட திட்டமிட்டுள்ளது. இதை ஜூன் மதம் கம்பெனியின் AGM அன்று Mukesh Ambani உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த Jio Phone Next ன் சிறப்பு அம்சங்களை(Jio Phone Next Specifications) பார்ப்போம்.
Jio Phone Next ஆனது 5.5'' HD Display, 4G VoLTE Dual-SIM, 3GB Ram, 2GB மற்றும் 3GB Storage வசதி(உறுதிப்படுத்தாத தகவலின் படி 16GB and 32GB Storage Option களில் கிடைக்கும்.), Android 11(Go edition) மேலும் Qualcomm Snapdragon 215 processor ஒரு நல்ல வேகமான செயல்பாட்டை உறுதி செய்கிறது. Selfie பிரியர்களுக்காக 8 Mega Pixel Front Camera பொருந்தியிருக்கிறது. 13- Megapixel Rear Camera மூலமாக Full HD Video Recording செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த வசதி YouTube Channel Video பதிவேற்றம் செய்ப்பவர்களுக்கு ஒரு சிறந்த தீர்வாகும் என கருதப்படுகிறது. மேலும் "வலிமை" (#Valimai) ஆன 2500mAh battery நீண்டநேர பயன்பாட்டிற்கு உதவும். மேலும் இந்த Jio Phone Next ல் Voice Assistant and Real-Time Language Translation அதாவது நிகழ் நேர மொழிபெயர்ப்பு வசதி மற்றும் Screen இல் தென்படும் எழுத்துக்களை தானாக படித்து சொல்லும் வசதியும் இருக்கிறது.
Brand | JioNext Phone |
Form Factor | Touch Screen |
Display | 5.5" HD Display |
Front Camera | 8 Mega Pixel |
Rear Camera | 13 Mega Pixel |
Rear flash | LED Flash |
Operating System | Android 11 |
Processor | Qualcomm Snapdragon 215 |
Ram | 3GB |
Storage | 16GB |
Battery | 2500 mAh |
Network | 4G/ LTE, 3G |
WiFi | yes |
Bluetooth | Yes |
GPS | Yes |
Number of SIMs | 2 |
Proximity sensor | Yes |
Accelerometer | Yes |