Register . XYZ Domain in just ₹85 Register Now Web Hosting Starts ₹19/mo

Google Pixel 6 and Pixel 6 Pro Release Date, Specifications and Price in Chennai, Tamil Nadu

Google Pixel 6 and Pixel 6 Pro Launch Release Date, Specifications and Price in Chennai, Tamil Nadu.

 

Google Pixel 6 and Pixel 6 Pro Release Date, Specifications and Price in Chennai, Tamil Nadu

Image Credit - Google

கூகிள் பிக்ஸல் 6 வெளியீட்டு தேதி, சிறப்பு அம்சங்கள், கூகிள் பிக்ஸல் 6 ன் விலை சென்னை மற்றும் தமிழ்நாட்டில்

Google Pixel 6 and Pixel 6 Pro Release Date, Specifications and Price in Chennai, Tamil Nadu

Google Pixel 6 -ஐ பற்றி ஏராளமான வதந்திகள் இணையத்தில் பரவி வருவதே அதன் முக்கியத்துவத்தை எடுத்துகாட்டுகிறது. அதற்க்கு முக்கிய கரணம் கூகிள் அதனுடைய சில சிறப்பு அம்சங்களை இணையத்தில் வெளியிட்டதுதான்.

Google Tensor Chip | கூகிள் டென்சர் சிப்

Google Tensor Chip என்கின்ற ஒரு புதிய தொழில்நுட்பத்தை பிக்ஸல் 6 -ல் பயன்படுத்தியுள்ளது. அதாவது AI (Artificial Intelligence) -ஐ பயன்படுத்தி மிகவும் #Valimai (வலிமை) ஆன Tensor என்ற புதிய அம்சத்தை முதன் முறையாக அறிமுகப்படுத்தி உள்ளது. "System on Chip" என்கின்ற Technology -தான் Google Pixel 6 ல் உள்ள Tensor என்பது. இதன் வாயிலாக இரவு நேரத்தில் மிக துல்லியமாக HDR+ and Night Sight Photography ஆகியவற்றை உபயோகித்து மிக தெளிவான Photos (படங்கள்) எடுக்க முடியும் என்பதே இதன் Biggest Feature ஆகும். இந்த Google Pixel 6 -னுடைய Tensor -ஐ Samsung -ன் Exynos Chip -உடன் ஒப்பிடலாம்.



Google Pixel 6 and Pixel 6 Pro Release Date, Specifications and Price in Chennai, Tamil Nadu
Image Credit - Google

Google Tensor Chip மூலமாக நீங்கள் போட்டோ எடுக்கும்போது சிறிய அசைவால் ஏற்படும் தெளிவற்ற உருவங்களை உதாரணமாக நீங்கள் அசைந்ததால் உங்கள் முகம் தெளிவாக பதியவில்லை என்றாலும் கூட இந்த சென்சார் மூலமாக AI பயன்படுத்தி computational photography -ன் வாயிலாக தெளிவான படத்தை உருவாக்குகிறது. அதுமட்டுமின்றி விடீயோவிலும் இது செயல்படுகிறது. நீங்கள் சூரிய அஸ்தமனத்தை வீடியோ எடுக்கும்பொழுது பொதுவாக எல்லா camera -க்களிலும் சரியாக பதிவாகாது. வண்ணங்கள் மாறுபடும் ஆனால் இந்த டென்சார் ஆனது அதை சரிசெய்து சரியான வண்ணத்தில் Brightness, Contrast ஆகியவற்றை முறைப்படுத்தி நம் கண்களில் தெரிவது போன்ற காணொளியை காட்சிப்படுத்த முடிகிறது.

Google Pixel 6 மற்றும் Pixel Pro 6 -னுடைய Release Date, Specs, Price ஆகியவற்றைபற்றி எனக்கு தெரிந்தவற்றை இங்கு பதிவிடுகிறேன்.

Latest Google Pixel 6 -னுடைய சில Specifications

Google Pixel 6 and Pixel 6 Pro specs (Rumors)

Google Pixel 6 and Pixel 6 Pro Release Date, Specifications and Price in Chennai, Tamil Nadu

Pixel 6 and Pixel 6 Pro Launch Date Chennai | கூகிள் பிக்ஸல் 6 மற்றும் பிக்ஸல் 6 ப்ரோ Release Date

கூகிள் பொதுவாக தன்னுடைய போன்களை October -ல் Release செய்வதை நம்மால் பார்க்கமுடியும் அனைவருடைய எதிர்பார்ப்பும் இதுவாகும். ஏனென்றால் Pixel 5 launch ஆனதை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். இருப்பினும் உதிரி பாகங்கள் மற்றும் சிப்களின் உற்பத்தி மற்றும் கிடைக்குதலை (Availability) பொறுத்தே என்று வெளியிடும் என்பதை சொல்லமுடியும். ஏனென்றால் COVID-19 காரணமாக உலகமெங்கும் அனைத்து சாதனங்களுடைய உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Google Pixel 6 Price in Chennai | சென்னையில் கூகிள் பிக்ஸல் 6 -ன் விலை

Google Pixel 6 என்பதை "Premium Products" தரவரிசையில் உட்படுத்தியுள்ளது எனவே அதன் விலை ஆனது Pixel 5 -வை விட கூடுதலாக இருக்கும். வேண்டுமானால் iPhone 12 Pro -வுடன் ஒப்பிடலாம். இதன் விலையைப்பற்றி இதுவரை கூகிள் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை என்றாலும் கூட Google Pixel 6 -னுடைய Chennai Price  ₹ 74145/- என்ற நிலையில் இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

எது இருப்பினும் Apple iPhone 12 mini மற்றும் Samsung S21 ற்கு ஒரு சவாலாக இருக்கும் என்று புரிந்துகொள்ள முடியும். ஆனாலும் இதனுடைய விலையை பொறுத்தே போட்டி இருக்கும்.

Google Pixel 6 Camera Features | கூகிள் பிக்ஸல் 6 -னுடைய கேமரா அம்சங்கள்

கூகிள் பிக்ஸல் 6 மற்றும் பிக்ஸல் 6 ப்ரோ -ல் Main Camera மற்றும் Ultra Wide Camera ஆகிய இரண்டு Sensor உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால் Pixel 6 Pro -ல் 4X Zoom Telephoto Lens உள்ளது. மற்றும் Main Camera -ல் உள்ள Wide Angle Sensor இதன் மூலமாக 150% அதிக வெளிச்சத்தை சென்சாரில் செலுத்தமுடியும் என்று google ஏற்கனவே தெரிவித்துள்ளது. இதன் மூலமாக மிக துல்லியமான Picture Details -ஐ ஒவ்வொரு Photo -களிலும் பெறமுடியும்.

Google Pixel 6 and Pixel 6 Pro Release Date, Specifications and Price in Chennai, Tamil Nadu

 Image Credit - Google 

மேலும் Google Tensor மூலம் Computational Photography பயன்படுத்தி Photos and Videos -ஐ மிகைப்படுத்தி Photography -க்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் மிகவும் நன்றாக கையாள முடியும். Objects  -னுடைய Original Colour துல்லியமாக கிடைக்கப்பெற இந்த தொழில்நுட்பம் மிகவும் உதவியாக இருக்கும். Google Pixel 6 Pro -ல் மேலும் ஒரு Valimai -ஆன அம்சத்தை உள்ளடக்கியுள்ளது. 4K Resolution -ல் Selfie எடுக்கமுடியும் என்பதுதான் இந்த Best Feature.

Google Pixel 6 Display | கூகிள் பிக்ஸல் 6 டிஸ்ப்லே

Google Pixel 6 -ல் 90Hz Refresh Rate உடன் கூடிய 6.4" Full HD AMOLED Display உள்ளது. இது நல்ல ஒரு வீடியோ அனுபவத்தை தருகிறது. Google Pixel 6 Pro -ல் 120Hz Refresh Rate உடன் கூடிய 6.7" Full HD AMOLED Display உள்ளது. இது மிகச்சிறந்த Video Experience மற்றும் Gaming -ற்கு மேலும் ஒரு "வலிமை"(#Valimai) தருகிறது.

Google Pixel 6 Battery | கூகிள் பிக்ஸல் 6 -ன் பேட்டரி

பிக்ஸல் 6 -ல் 4614 mAh Battery உள்ளது மற்றும் பிக்ஸல் 6 ப்ரோ -ல் 5000 mAh Battery பொருந்தியுள்ளது இது 6.7" Display -க்கு தேவையான Valimai தருகிறது. அதுமட்டுமுயன்றி Wireless Fast Charging Option இருக்கிறதாக உறுதிப்படுத்தாத சில தகவல்கள் உள்ளது.

ஆப்பிள் iPhone 12 மற்றும் Samsung S21 போன்று Charger மற்றும் Accessories இல்லாமல் இருக்ககூடும் என்று சில வதந்திகள் இணையத்தில் பரவி வருகிறது. மேலும் C -Type USB Charging Cable மட்டும் இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. தேவைப்பட்டால் 18W Charging System பயன்படுத்தி சார்ஜ் செய்யலாம். என்னுடைய அபிப்ராயம் Charger -ஐ Include செய்யவேண்டும் என்பதாகும்.

Conclusion

Google Pixel 6 Price in Chennai தோராயமாக ₹ 74145/-ஆக இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை Tamil Nadu "State GST" குறைத்தால் Google Pixel 6 Price Tamil Nadu -ல் குறைய வாய்ப்புள்ளது. Google Pixel 6 -ல் பயன்படுத்தியிருக்கும் Processor -ஐ பற்றி எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. ஆனால் Android 12 Operating System -தான் Google Pixel 6 மற்றும் Google Pixel 6 Pro -ல் பயன்படுத்தியுள்ளது. Android 12 வேகமானதாகவும் பல்வேறு புதிய Features -யும் Include செய்துள்ளதாக கருதப்படுகிறது. விரைவில் Google Pixel 6 Review Tamil -ல் இந்த ப்ளோகில் படியுங்கள்.   Google Pixel 6 மற்றும் Google Pixel 6 Pro price in Chennai, Tamilnadu என்ற இந்த பதிவில் எனக்கு கிடைத்த அணைத்து குறிப்புகளையும் வெளியிட்டுள்ளேன். உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட் செய்யுங்கள்.

Disclaimer:

Google Pixel 6 and Pixel 6 Pro Release Date, Specifications and Price in Chennai, Tamil Nadu என்ற இந்த ப்லோக் போஸ்ட் மூலமாக நான் எந்த ஒரு சலுகையையும் Google நிறுவனத்திடமிருந்தோ வேறு ஏதேனும் Affiliate Program மூலமாகவோ பெறவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். பல்வேறு ஊடகங்கள் மூலமாகவும் செய்திகள் மூலமாகவும் எனக்கு தெரிந்த தகவல்களை பகிர்ந்துள்ளேன்.

 

Getting Info...

About the Author

Me, Ranjith - Since 2008 working as a Cinematographer and Video Editor. I have completed Master in Multimedia System Engineering. I'm interested in Blogging.

Buy me a coffee

Post a Comment

Spam links are Strictly Prohibited.

Ad Placement

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.