Register . XYZ Domain in just ₹85 Register Now Web Hosting Starts ₹19/mo

Blogger or WordPress which is Best for Blogging Tamil?

Blogger or WordPress which is Best for Blogging Tamil? Why need to select Wordpress for blogging? Why need to select Blogger for blogging?

Blogger or WordPress which is Best for Blogging Tamil?

பிளாக்கிங் செய்ய சிறந்தது ப்ளோகரா அல்லது வேர்ட்ப்ரெஸ்ஸா?

Blogger or WordPress which is Best for Blogging Tamil

 

வணக்கம் நண்பர்களே!

பொதுவாக blogging start செய்யும் ஆரம்பநிலையில் உள்ள beginners மற்றும் ஏற்கனவே பிளாக்கிங் செய்து கொண்டிருப்பவர்களுக்கும் வரக்கூடிய சந்தேகம்தான் பிளாக்கிங் செய்ய சிறந்தது Blogger -ஆ அல்லது Wordpress -ஆ என்பது.

ஆம் நண்பர்களே, எனக்கும் இந்த சந்தேகம் வலுவாகவே இருந்தது. பல்வேறு பிளக்கர்ஸினுடைய பதிவுகளை படித்தேன். Neil Patel போன்ற பிரபாலர்களின் பதிவுகளையும் படித்தேன். தடுமாற்றங்களை குறைக்கவும், எனக்கு Blogging Start செய்வதற்கு தேவையான அல்லது சரியான Blogging Platform -ஐ choose செய்யவும் எனக்கது பயனளித்தது என்றாலும்! என்னுடைய தேவையை உணர்ந்து Blogger வேண்டுமா அல்லது Wordpress வேண்டுமா என்ற குழப்பத்தை நீக்க நான் எடுத்த முடிவே எனக்கு பயனளித்தது.

 

Analyze Your Blog Niche then Decide to Choose your Blogging Platform Wordpress or Blogger | நீங்கள் வெளியிடவுள்ள கருத்தை பகுப்பாய்வு செய்து பின்னர் உங்கள் பிளாக்கிங் தளம் வேர்ட்பிரஸ்ஸா  அல்லது பிளாகரா என்று தேர்வு செய்யுங்கள்

முதலில் உங்களுடைய Blog Niche என்ன? அதாவது content என்ன? அது எதை சார்ந்து இருக்கிறது போன்ற பல்வேறு விஷயங்களை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் ஏதேனும் சேவையை வழங்க விரும்புகிறீர்களா? அல்லது ஏதேனும் Consumable Products Marketing செய்ய விரும்புகிறீர்களா என்பதை பொறுத்து Blogger அல்லது Wordpress -ஐ நீங்கள் blogging platform ஆக select செய்யலாம்.

உதாரணமாக நீங்கள் ஒரு Web Hosting Service -னுடைய Affiliate Marketing அல்லது Amazon, Flipkart, Ajio, Reliance Digital, Croma போன்ற E-Commerce இணையதளங்களின் Affiliate Marketing Program -ஐ பற்றி பிளாக்கிங் செய்து பணம் சம்பாதிக்க விரும்புமானால், உங்களுடைய நிதி நிலையை பொறுத்து உங்களுக்கு தேவையான பிளாக்கிங் தளத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். இதில் என்னுடைய தனிப்பட்ட கருத்தானது உங்களுக்கு ஓரளவுக்கு HTML, CSS போன்ற Coding தெரியுமானால் நீங்கள் Blogger -ஐ choose செய்வதன் மூலம் Web Hosting சிலவுகளை மிச்சப்படுத்தலாம்.

இரண்டாவது பக்ஷத்தில் Coding செய்வதில் உங்களுக்கு போதிய அறிவு இல்லையென்றால் நீங்கள் Wordpress -ஐ பிளாக்கிங் செய்ய Choose செய்யலாம். பல்வேறு Plugins -ஐ பயன்படுத்தி உங்களுக்கு தேவையான settings செய்துகொள்ளலாம். ஏனினும் இந்த இரண்டு நிலைகளிலும் ஒரு விஷயத்தை நீங்கள் சரியாக கையாளுமானால் இந்த இரண்டு பிளாக்கிங் தளங்களிலும் உங்களால் பிளாக்கிங் செய்யமுடியும். அதாவது Blogging Template -ஐ தேர்வுசெய்தல்.

 

Choosing a Blog Template for Blogging | ப்ளோக் தீம் தேர்வு செய்தல்

Blogging Template -ஐ தேர்வு செய்வதன் வாயிலாக பிளாக்கிங் செய்வதில் உள்ள சிரமங்களை குறைத்துக்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் money expense -யம் குறைக்கலாம். சரியாக சொல்லவேண்டும் என்றால் உங்களுடைய Blog -ற்கு தேவையான முக்கியமான எல்லா அம்சங்களையும் அதாவது Widgets -ஐயும்  பொறுத்தியுள்ள Blogging Theme அதாவது Template Select செய்வதன் மூலம் Technical Difficulties அதாவது தொழில்நுட்ப சிரமங்களையும் சிலவு மற்றும் நேரத்தையும் மிச்சப்படுத்த முடியும்.

 

Why need to select Wordpress for blogging? | ஏன் வேர்ட்பிரஸ் தேர்ந்தெடுக்க வேண்டும்?

நீங்கள் உங்கள் ப்ளோக் வாயிலாக Led Television, Smartphone, Laptop, Computer Peripherals ஆகிய Electronic Equipment or Electrical  Home Appliances அல்லது Power tools, Apparels, Kids Wear, Shoes, Cosmetics, Health & Nutrition, Food Supplements, Medicinal Products வேறு ஏதேனும் Consumable Products -ஐ உங்களுடைய Blog வாயிலாக E-Commerce முறையில் விற்பனை செய்ய விரும்புமானால் Wordpress மட்டும்தான் சரியான தீர்வாகும். ஏனென்றால் உங்களுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து நீங்கள் விற்பனை செய்யும் பொருட்களுக்கான பணத்தை Online Payments முறையில் பெற நேரிடும் எனவே அதற்காக Payment Gateway -ஐ உங்களுடைய ப்ளோகில் அமைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். இந்த Payment Gateway ஆனதை பிளாக்கரில் அமைத்துக்கொள்வது மிகவும் சவாலான அல்லது சாத்தியக்கூறு மிகவும் குறைவான ஒன்றாகும். இந்நிலையில் Wordpress Select செய்வது மட்டும்தான் Blogging செய்ய Best Option ஆக இருக்கும்.

நீங்கள் Wordpress -ஐ பயன்படுத்துவதற்கு முக்கியமாக Domain அதாவது உங்கள் இணையதள முகவரியை பெற்றாக வேண்டும். அதற்க்கு ஏதேனும் Domain Registration Website -ல் இருந்து நீங்கள் விரும்பும் பெயரில் Domain -ஐ Register செய்த்து கொள்ளலாம். மேலும் உங்கள் ப்ளோகை host செய்வதற்காக Prohostor, Hostgator, Siteground, Dream Host போன்ற ஏதேனும் Web Hosting Provider இடமிருந்து Hosting -ஐ பெற வேண்டும். பொதுவாக GoDaddy போன்ற பிரபலமான Web Hosting Provider கள் பிரபாலர்களை வைத்து அதிகப்படியான விளம்பரங்களை காண்பித்து வாடிக்கையாளர்களை சலுகை என்ற தூண்டிலில் சிக்கவைத்து முதலாம் ஆண்டு மட்டும் சலுகை வழங்கி பிறகு அதிகமான கட்டணத்தை வசூலிக்கின்றனர். ஆனால் Prohostor, Blue Host போன்ற Web Hosting Providers நிலையான Server போதுமான Bandwidth ஆகியவற்றை அளித்து Server Down Time குறைத்து வாடிக்கையாளர்களுக்கு நியாயமான விலையில் service -ஐ வழங்குகின்றனர். இதில் Prohostor போன்ற நம் நாட்டு நிறுவனங்கள் மிகவும் மலிவான விலையில் Best Web Hosting Service -ஐ வழங்குகின்றனர். இதை பயன்படுத்தி உங்கள் நிதிநிலைக்கேற்றவாறு hosting தேர்வு செய்யலாம்.


Why need to select Blogger for blogging? | பிளாக்கிங்கிற்கு பிளாகரை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?

Blogger -ஐ பயன்படுத்தி பிளாக்கிங் செய்யுமானால் வெப் ஹோஸ்டிங் உங்களுக்கு தேவை இல்லை. இதை Google உங்களுக்கு Blogger Platform வழியாக இலவசமாக வழங்குகிறது. மேலும் yourblogname.blogspot.com என்ற Sub Domain -யும் இலவசமாக வாழ்குகிறது. Blogger -ன் சிறப்பு என்பது Server Down Time என்ற பிரச்சினை ஒருபோதும் இல்லை என்பதே. மேலும் Unlimited Web Space உங்களுக்கு கிடைக்கிறது. ஆனால் Wordpress அளவிற்கு சேவைகளை வழங்க இயலாது.

Blogger -ல் உங்களால் ஒரு Custom Domain பொறுத்தி உங்களுடைய Intellectual Property -ஆக உங்கள் பதிவுகளை மாற்றிக்கொள்ளலாம். ஆனாலும் Google -னுடைய Policy Violation உண்டாக்குமானால் உங்கள் பதிவுகளை நீக்குவதற்க்கோ உங்கள் ப்ளோகின் Content -களை Delete செய்வதற்க்கோ முழு அதிகாரம் உண்டு. அதுமட்டுமல்லாமல் நாளடைவில் ஒருவேளை Google நம்மிடம் சந்தாவை வசூலிக்கவும் வாய்ப்பு உண்டு. ஆனால் Wordpress -ல் Blogging செய்வதில் இந்த சிக்கல்கள் இல்லை அது முழுக்க முழுக்க நம்முடையதாக்கும். அங்கு நமக்கு விருப்பமுள்ள பதிவுகளை போஸ்ட் செய்ய முடியும். நம் பதிவுகளை நீக்கும் அதிகாரம் நமக்கே உள்ளது. இருந்தாலும் சற்று கவனத்துடன் முறையாக Blogging செய்யுமானால் Beginners -க்கு மட்டுமல்ல அனைவருக்கும் Blogger ஒரு Best Option ஆகும்.


Conclusion:

இந்த பதிவின் வாயிலாக உங்களுக்கு ஒரு தெளிவு கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். மேலும் How to choose a best platform for blogging. wordpress or blogger? என்ற விஷயங்களை சொல்ல Wordpress மற்றும் Blogger -னுடைய Advantages and Disadvantages -ஐ பற்றி விரிவாக பதிவுகளை வெளியிடுகிறேன். இந்த பதிவை சார்ந்த உங்கள் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை Comment Section -ல் பதிவு செய்யுங்கள் நன்றி.

Getting Info...

About the Author

Me, Ranjith - Since 2008 working as a Cinematographer and Video Editor. I have completed Master in Multimedia System Engineering. I'm interested in Blogging.

Buy me a coffee

إرسال تعليق

Spam links are Strictly Prohibited.

Ad Placement

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.