Register . XYZ Domain in just ₹85 Register Now Web Hosting Starts ₹19/mo

How to Verify Blogger on Google Search Console Tamil?

How to Verify Blogger on Google Search Console Tamil? what is Google Search Console and which tools and services offered. Tech Helper Tamil

How to Verify Blogger on Google Search Console Tamil? | Blogger -ஐ Google -னுடைய Search Console -ல் Verify செய்வது எப்படி?

 
How to Verify Blogger on Google Search Console Tamil?
 
Blogger -ஐ Google Search Console  -ல் Verify செய்யவேண்டியதின் அவசியம் என்னவென்று பார்ப்போம். நண்பர்களே! நம்முடைய Blogger Blog அல்லது Website -ஐ நமக்கு சொந்தமானது என்று கூகிளுக்கு தெரிவுபடுத்துவதற்காக தான் நாம் Google Search Console -ல் Ownership Verification செய்கிறோம்.
 

How to start a GSC account? | கூகிள் செர்ச் கன்சோளில் எப்படி கணக்கை ஆரம்பிக்கலாம்?

Site Ownership Verification செய்வதற்காக முதலில் கூகிள் செர்ச் கன்சோளில் நமக்கு ஒரு account தேவைப்படுகிறது. அதற்காக https://search.google.com/search-console என்ற இணையதளத்தை லோகோன் செய்து நம்முடைய Blogger account அல்லது Google account அதாவது Gmail account பயன்படுத்தி கூகிள் செர்ச் கன்சோளில் கணக்கை துவங்கலாம்.
 
How to Verify Blogger on Google Search Console Tamil
 

What is Google Search Console? | கூகிள் செர்ச் கன்சோள் என்றால் என்ன?

Google Search Console என்பது Google Webmaster Tool என்ற பெயரில் 2015 May 20 வரை நம்முடைய blogger மற்றும் website -ஐ Ownership Verification செய்வதற்காகவும், நம்முடைய பிளாக்கர் அல்லது வெப்சைட்டை Index செய்வதன் மூலம், அதில் உள்ள அனைத்து வகையிலான Contents, அதாவது நம்முடைய Blog Posts, Pages, Images(photos), Videos, News Links, RSS Feeds, PDF, Download Links ஆகியவற்றை Google, Yahoo, Bing போன்ற Search Engine -களுக்கு  தெரிவுபடுத்தி அவற்றால் எளிதில் Crawl செய்வதற்காகவும், Google -ஆல் வழங்கப்பட்ட ஒரு இலவச சேவையாகும்.
 
January 2018 -ம் ஆண்டு, Google இந்த Webmaster Tool -ல் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை கொண்டுவந்து பெரிய அளவிலான மாற்றங்களை செய்தது. அதன் பிறகு Google Search Console என்ற பெயரில் நவீன User Interface -உடன் ஒரு New Version Search Console -ஐ அறிமுகப்படுத்தியது. இது பயனாளர்களுக்கு இலவசச் சேவையாக வழங்கப்பட்டது மட்டுமல்லாமல், மிகவும் எளிய முறையில் அவர்களது Blogger அல்லது Website -னுடைய Presents -ஐ Google -னுடைய Search Results -களில் Monitor செய்வதற்கும், Maintain மற்றும் Troubleshoot செய்வதற்கும், சரியான முறையில் புரிந்து கொண்டு தேவையான மாற்றங்களை மேற்கொண்டு site அல்லது blog -னை மேலும் Improve செய்வதற்கும் மிகச்சிறந்த முறையில் உதவுகின்றன.
 

What tools and services  Google search console offer? | கூகிள் செர்ச் கன்சோள் என்ன Tool -கள் மற்றும் சேவைகளை வழங்குகின்றன?

  • Ownership Verify செய்வதன் வாயிலாக Index செய்து Crawl செய்வதற்கான Tool.
  • நமது ப்ளோகில் உள்ள அனைத்து அம்சங்களையும் தேடுபொறிகளில் Index செய்வதற்காக XML File மூலமாக Sitemap Submit செய்வதற்கான Tool.
  • URL Inspection செய்வதன் மூலமாக Blog Post மற்றும் Page URL -களை Request Indexing செய்வதற்கும், நாம் வெளியிட்டுள்ள Blogger Post -களில் ஏதேனும் மாற்றங்களை செய்திருந்தால் URL Inspection மூலமாக மீண்டும் Request Indexing செய்வதற்கும் URL Inspection Tool -ஐ பயன்படுத்தலாம்.
  • Console -ல் Performance Tool -இ பயன்படுத்தி நம்முடைய site அல்லது blogger -னுடைய Google Search -ல் உள்ள Traffic Data -வை தெரிந்துகொள்வது மட்டுமல்லாமல் அவற்றை Web, Image, Video, News என்று பிரித்து தனித்தனியாக இவற்றில் ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு Clicks, Impression, Average CTR மற்றும் Average Position ஆகியவற்றை பார்க்கமுடியும்.
  • நாம் Publish செய்துள்ள Blog Post -களை தேடுபொறிகளில் எந்தெந்த Keywords -ஐ பயன்படுத்தி Google Search -ல் தேடியிருக்கிறார்கள் என்பதையும் பார்க்கமுடியும். இந்தச் சேவையை பயன்படுத்தி சரியான முறையில் நம்முடைய Blogger -ல் வெளியிட உள்ள Blog Post களுக்கு  SEO செய்யமுடியும்.
  • நாம் Delete செய்த Blog post -களின் URL -களை Google -னுடைய Search Engine Results Page -ல் (SERP) இருந்து நீக்குவதற்கான Tool -யும் Search Console -ல் நம்மால் பயன்படுத்த முடியும்.
  • Core Web Vitals என்ற Tool -ஐ பயன்படுத்தி நமது Blog அல்லது Site ஆனது Mobile Devices மற்றும் Desktop -களில் எதனை Seconds -ல் முழுமையாக தென்படும் என்று Page Speed Insights -ஐ  பார்க்க முடியும்.
  • Mobile Usability Tool -ஐ பயன்படுத்தி நமது blogger -ல் உள்ள Posts மற்றும் Pages Mobile Device -களில் பயன்படுத்தும்பொழுது ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா என்று கண்டறிய முடியும்.
  • Breadcrumbs Tool மூலமாக நம்முடைய Labels -னுடைய Structure -ல் ஏற்பட்டுள்ள பிழவின் காரணமாக வரக்கூடிய Breadcrumbs Error -ஐ கண்டறிய முடியும்.
 

How to verify blogger blog or website in Google search console? | பிளாக்கர் ப்லோக் அல்லது வெப்சைட்டை கூகிள் செர்ச் கன்சோளில் எப்படி Verify செய்வது?

 
How to Verify Blogger on Google Search Console Tamil

1. முதலில் google -னுடைய search console -ன் left side உள்ள menu -ல் + Add Property என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
 
How to Verify Blogger on Google Search Console Tamil
 
2. மேல் காண்பித்துள்ள படத்தில் உள்ளதை போன்று உங்களுடைய Own Domain (custom domain) https://www.example.com/ அல்லது Blogger நமக்கு இலவசமாக வழங்கியுள்ள https://www.example.blogspot.com/ என்ற டொமைனை Enter செய்யவும். பிறகு Continue என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
 
How to Verify Blogger on Google Search Console Tamil

3. இப்பொழுது Other Verification Method -ல் இருந்து  HTML Tag என்ற option -ஐ கிளிக் செய்யவும். அதில் காண்பித்துள்ள HTML Meta tag  -ஐ Copy செய்யவும்.
 
How to Verify Blogger on Google Search Console Tamil

4. Blogger Dashboard -ல் உள்ள Theme என்ற Option -ஐ  செய்யவும்.
 
How to Verify Blogger on Google Search Console Tamil
 
5. Customize என்ற Option -ல் உள்ள Arrow (அம்புக்குறியை) கிளிக் செய்யவும்.
 
How to Verify Blogger on Google Search Console Tamil
 
6. இப்பொழுது Edit HTML என்ற option -ஐ கிளிக் செய்யவும்.
 

How to Verify Blogger on Google Search Console Tamil

7. இப்பொழுது நாம் copy செய்துள்ள HTML Meta Tag -ஐ Head Open Tag -ற்கும் <head> இங்கு Paste செய்யவும்.  </head>  Head Close  Tag -ற்கும்இடையில் Paste செய்யவும். பிறகு Save Icon -ஐ அழுத்தி save செய்யவும்.
 
How to Verify Blogger on Google Search Console Tamil
 
8. Google Search Console -னுடைய Dash Board -ல் இடது பக்கத்தில் உள்ள மெனுவில் இருந்து நீங்கள் Add செய்த Domain -ஐ  கிளிக் செய்யவும்.
 
How to Verify Blogger on Google Search Console Tamil
 
9. இப்பொழுது HTML Tag -ல் உள்ள Verify என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

How to Verify Blogger on Google Search Console Tamil

10. Ownership Verified என்ற ஒரு மெசேஜை உங்களால் பார்க்கமுடியும். நீங்கள் வெற்றிகரமாக உங்களுடைய blogger blogஅல்லது website -ஐ Google Search Console -ல் Verify செய்துவிட்டீர்கள்!

Conclusion:

Google Search Console -ல் BloggerVerify செய்வதற்கான இந்த Tamil tutorial வாயிலாக பிறருடைய உதவியின்றி நீங்களே Successful ஆக உங்களுடைய site அல்லது Blogger -ஐ மிக எளிதாக ownership verify செய்து கொள்ளலாம். மேலும் Google -னுடைய search console மூலமாக என்னென்ன tools மற்றும் services நம்மால் பயன்படுத்த முடியும் என்பதையும் தெரிந்துகொள்ள இந்த பதிவானது உங்களுக்கு உதவும்.

Getting Info...

About the Author

Me, Ranjith - Since 2008 working as a Cinematographer and Video Editor. I have completed Master in Multimedia System Engineering. I'm interested in Blogging.

Buy me a coffee

2 comments

  1. Super. I learn a blog. thanks
    1. Hi Ji Thanks for stay tuned. I'll upload Videos on YouTube as soon as Possible...
Spam links are Strictly Prohibited.

Ad Placement

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.