How to Create a Sitemap Robots txt for Your Blogger Blog in Tamil? | உங்களுடைய பிளாக்கர் ப்ளோகிற்கு சைட்மேப் உருவாக்குவது எப்படி?

What is Sitemap? (சைட்மேப் என்றால் என்ன?)
What is Robots.txt? (ரோபோட்ஸ் டிஎக்ஸ்டி என்றால் என்ன?)
Robots.txt என்பது பல்வேறு Search Engine -களான Google, Yahoo, Bing போன்ற தேடுபொறிகளில் நமது Blog தென்பட வேண்டுமென்றால், நாம் நம்முடைய Blogger -ஐ செர்ச் என்ஜின்களுக்கு தெரிவுபடுத்த வேண்டும். அதற்காக search engine -களின் robot -களால் நமது ப்ளோகில் உள்ள அம்சங்களை தேடுவதற்கு அனுமதிக்கும் வண்ணம் நாம் ஒரு அனுமதி குறிப்பை நமது blogger -ல் பதிவு செய்கிறோம். இந்த அனுமதி குறிப்பைத்தான் robots.txt என்று சொல்கிறோம்.
What is the need to create a sitemap? (Sitemap Create செய்ய வேண்டியதின் அவசியம் என்ன?)
நம்முடைய Blog -ல் இருக்கும் Pages, Posts மற்றும் Videos ஆகியவற்றை Google Search போன்ற Search என்ஜின்-களில் தேடும்பொழுது தென்பட வேண்டுமென்றால், Sitemap.xml -ஐ பயன்படுத்தி நாம் நமது Blogger -ல் இருக்கும் தகவல்களை Google Search Console மூலமாக Index (தரவரிசை) செய்தால் மட்டும்தான் அவற்றை Search Results -ல் காண்பிக்கப்படும். அதனால் நாம் முதலில் robots.txt மூலமாக Sitemap Create செய்தாக வேண்டும்.
Sitemap Submit (செய்ய வேண்டியது அவசியமா? (Is it necessary to submit a Sitemap?)
மிகவும் முக்கியமான ஒரு கேள்விதான் sitemap submit செய்ய வேண்டியது தேவையா? என்பது. இந்த கேள்வியை சார்ந்து இணையதள வெளியீடுகளில் பல விவாதங்கள் நடைபெறுகின்றன. முதலில் நம்முடைய Blogger Blog -ற்கு Sitemap சமர்ப்பிக்க வேண்டியதின் அவசியம் என்னவென்று பாப்போம்.
நம்முடைய ப்ளோகிற்கு robots.txt file மூலமாக சைட்மேப் சமர்பிக்க வேண்டியதின் அவசியமானது, நமது Blog -ல் உள்ள Content -ஐ மற்றும் Blog Post -களின் எண்ணிக்கையை சார்ந்திருக்கிறது. இதை விரிவாக சொல்ல வேண்டுமானால் இரண்டு வகைப்படுத்தலாம்.
No Need a Sitemap (சைட்மேப் தேவையில்லை)
முதலாவது விஷயம் என்னவென்றால் நாம் நம்முடைய Blogger -ல் வெளியிட்டுள்ள அல்லது வெளியிடவுள்ள தகவல்களின் வடிவமைப்பை பொறுத்திருக்கிறது. அதாவது நம்முடைய Blog Post -களில் நாம் எழுத்துக்களை மட்டும்தான் பயன்படுத்தியுள்ளதென்றால் நமது ப்ளோகிற்கு Sitemap Create செய்து add செய்யவேண்டிய அவசியம் இல்லை.
When is a Sitemap Required? (தள வரைபடம் எப்போது தேவை?)
அதாவது நமது ப்ளோகில் 100 -ற்கும் மேலாக இடுக்கைகள் (blog post) இருக்கும் பட்சத்தில், அவற்றினை ஒவ்வொன்றாக Google -னுடைய Search Console -ல் Index செய்வதென்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. அதுமட்டுமின்றி நமது இடுக்கைகளில் முக்கியமாக Videos, Photos(Images) News RSS Feeds, PDF மற்றும் Download Link -கள் இருக்குமானால் கண்டிப்பாக நம்முடைய Blogger -க்கு Sitemap Create செய்து add செய்தாக வேண்டும். இந்த Sitemap -ஐ தேடுபொறிகளின் robot -களால், நமது ப்ளோகின் அம்சங்களை கண்டறிவதற்காக robots.txt file -ஐ Create செய்தாக வேண்டும்.
How to Create a robots.txt file for Blogger? (பிளாக்கருக்காக ரோபோட்ஸ் டிஎக்ஸ்டி file உருவாக்குவது எப்படி?)
Type I
# Sitemap built with https://www.techhelpertamil.xyz/p/blogger-robots-txt-sitemap-generator.html User-agent: Mediapartners-Google Disallow: User-agent: * Disallow: /search Allow: / Sitemap: https://example.com/sitemap.xml
Type II
# Sitemap built with https://www.techhelpertamil.xyz/p/blogger-robots-txt-sitemap-generator.html User-agent: * Disallow: /search Allow: / Sitemap: https://example.com/atom.xml?redirect=false&start-index=1&max-results=500 Sitemap: https://example.com/atom.xml?redirect=false&start-index=501&max-results=500 Sitemap: https://example.com/atom.xml?redirect=false&start-index=1001&max-results=500 Sitemap: https://example.com/atom.xml?redirect=false&start-index=1501&max-results=500 Sitemap: https://example.com/atom.xml?redirect=false&start-index=2001&max-results=500 Sitemap: https://example.com/atom.xml?redirect=false&start-index=2501&max-results=500 Sitemap: https://example.com/atom.xml?redirect=false&start-index=3001&max-results=500