A Successful Way to Create a Blog in Tamil
இந்த 5 தந்திரங்கள் உங்கள் Tamil Blog -ஐ No1 ஆக்கும். | These 5 Strategy Makes Your Tamil Blog No1
பஞ்ச ப்ளோக் தந்திரம்
நீங்களும் ப்ளோக் வீரனாக தயாரா? இந்த ப்ளோக் போரில் வென்று இணையத்தை ஆள
வேண்டுமா? அப்படியென்றால் இந்த ப்ளோகில் குறிப்பிட்டுள்ள "பஞ்ச ப்ளோக்
தந்திரங்களை" முறையாக பயின்று உங்களை தயார்படுத்தி Tamil -ல் Blogging
செய்து கை நிறையை சம்பாதிக்கலாம்.
என்ன இவர் ப்ளோக்கிங்கை போர் என்று சொல்கிறாரே என்று எண்ணுகிறீர்களா? ஆம்!
வீரர்களே!(Bloggers!) இது ஒரு "இணையப்போர்" நம்முடைய நாட்டை(Blog -ஐ) தேடு
பொறியில்(Search Engine-ல்) நிலை நாட்டுவதற்காக Keywords, Meta Tags,
Description, Blog Content ஆகிய ஆயுதங்களை பயன்படுத்தி SEO (Search Engine Optimization) எனும் தந்திரம்(Strategy) புரிந்து இந்த போரில் வெற்றிபெற்று SERP
-ல் (Search Engine Result Page) நமது Blog -ன் வெற்றிக்கொடி எனும் Web
Address அல்லது URL -ஐ (Uniform Resource Locator) நிலை நாட்டுவதற்காக இந்த
Blog Post -ல் குறிப்பிட்டுள்ள "பஞ்ச ப்ளோக் தந்திரத்தை" (These 5 Best
Strategy will Make Your Blog No.1 in Search Engine) முறையாக பயன்படுத்தி
நீங்களும் Tamil Blog -ஐ உருவாக்கி தேடு பொறியில்(Google Search Engine) முதலிடமாக்கி நல்லதொரு வருமானம் பெறலாம்.
Aristotle சொன்னார்- "Well Begun is Half Done." அதாவது "முறையான ஆரம்பமே பாதி வெற்றி"
இந்தச்சொல்லை
மையப்படுத்தி துவங்குவோம். பிளாக்கிங் செய்து சம்பாதிக்க முடியுமா என்ற
சந்தேகம் பலருக்கு உண்டு. அதற்கு காரணம் ப்ளோக்கிங்கில் சம்பாதிப்பவர்கள்
மற்றவர்களுக்கு முழுமையான விஷயங்களை சொல்வதில்லை என்பதுதான். அதற்கு காரணம்
நான் மேல் குறிப்பிட்டுள்ள Blog War தான்.
ஆனால் இதை எண்ணி உங்களது Blog Success ஆகுமா என்று சிறிதளவுகூட அச்சப்பட
தேவை இல்லை. ஏனென்றால் இணையதளத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஆனது
அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல்வேறு விஷயங்கள், சேவைகள் மற்றும் தேவைகளை
பெறுவதற்காக Blog -ஐ சார்ந்திருப்பவர்களின் எண்ணிக்கையும் இன்று
அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதற்குக்காரணம் சரியான தகவல்கள் மற்றும்
சேவைகளை ப்ளோக் மூலமாக பெறமுடியும் என்ற நம்பகத்தன்மைதான். இது நாளடைவில்
அதிகரித்துக்கொண்டே போகும்.
இணைய பயன்பாட்டாளர்களின் தேவைகள் என்னவென்று நாம் புரிந்துகொண்டாலே
போதுமானது. அவற்றில் நமக்குத் தெரிந்த ஏதேனும் ஒரு விஷயத்தை
கருத்தில்கொண்டு, இந்த Blog Post -ல் உள்ள 5 Strategy -ஐ சரியாக
மனதில்கொண்டு உங்களுடைய Tamil Blog -ஐ துவங்கி கண்டிப்பாக நீங்களும் Search
Engine Ranking செய்து Google Adsense -ன் வாயிலாக Blog Earnings
பெறமுடியும். இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள அணைத்து அம்சங்களையும் முறையாக
பயன்படுத்துவதே "A Successful Way to Create a Blog in Tamil" என்ற இலக்கை எட்ட உதவும்.
1. Use This Strategy to Choose The Right Niche to Make Your Tamil Blog (சரியான விஷயத்தை தேர்வு செய்தல்).
Tamil -ல் Blogging Start பண்ணுவதற்கு இது மிக முக்கியமான ஒன்றாகும்.
உங்கள் Blog -ற்கு Right Niche Choose செய்வதென்பது மிக எளிதான விஷயம்!
அனால் நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள Niche அதாவது Blog Content மக்களால்
தேடக்கூடியதா என்று சரிபார்த்தல் மிகவும் அவசியமே.
உதாரணமாக - உங்கள் குழப்பத்தை நீக்க சில Niche -களை (Blog Content) இங்கு
குறிப்பிடுகிறேன். Interior Design(உள்துறை வடிவமைப்பு), Beauty Tips(அழகு
குறிப்புகள்), Fashion, Health & Wellness(உடல்நலம் மற்றும்
ஆரோக்கியம்), Fitness(உடற்தகுதி), Weight Loss(எடை இழப்பு), Food
Preparation(சமையல் குறிப்புகள்), Crafts(கைவினைப்பொருட்கள்),
Technology(தொழில்நுட்பம்), Higher Study Courses(உயர் படிப்புகள்),
Insurance(காப்பீடு), Stock Marketing(பங்கு சந்தை), Digital Marketing,
Mutual Funds போன்ற உங்களுக்குத் தெரிஞ்ச மற்றும் இதற்கான தகவல்களை பெற்று
சுவாரஸ்யமாகவும் அதே நேரத்தில் வாசகர்களுக்கு(Blog Readers) தேவையான
தகவல்களை நல்குவதைதான் Blog Niche என்று சொல்கிறோம்.
Blog Niche எப்படி தேர்வு செய்யலாம்?
இதில் கவுனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நீங்கள் தேர்வு செய்துள்ள Blog
Content அல்லது Niche -ன் சந்தை மதிப்பை ஆராயவேண்டும். அதாவது நீங்கள்
தேர்வு(Choose) செய்துள்ள Blog Niche சார்ந்த பொருட்களுக்கு மக்களிடையே
உள்ள தேவையின் அளவை(Search Volume) மனத்தில் கொள்ள வேண்டும்.
அதுமட்டுமின்றி Google Search -ல் அவற்றின் ஒன்லைன் விளம்பர
சாத்தியகூறுகளைப்(Online Advertising Strategy) பற்றி தெரிந்துகொள்ள
வேண்டும். இதுவே நீங்கள் Create செய்யும் Tamil Blog -ஐ Successful ஆக்கும்.
இது
கடினமான ஒன்றல்ல மிக எளிதில் உங்களால் ஆராய முடியும். நீங்கள் தேர்வு
செய்துள்ள Blog Content -ஐ இணையத்தில் தேடவும், அதை சார்ந்து வரும் Website
அல்லது Blog -களில் Google Adsense விளம்பரங்களோ இதர Adsense Alternative
Ad Publishers -ன்(இதர விளம்பரதாரர்களின்) விளம்பரங்கள் தென்படுகிறதா என்று
பாருங்கள். விளம்பரங்கள் தென்பட்டால் தாராளமாக நீங்கள் அந்த Blog Niche
Choose பண்ணலாம்.
2. Keyword Selection Strategy Makes Blog Successful (உக்தியுடன் Keyword தேர்வு செய்தல் Blog -ஐ வெற்றிபெறச் செய்யும் ).
மிகவும் கருதலுடன் கையாள வேண்டிய விஷயமாகும் இது. Keyword -ஐ சரியாக தேர்வு செய்தலே நீங்கள் Create செய்த உங்களுடைய Tamil Blog -ஐ Successful
ஆக்குவதற்கான Strategy -யாகும். ஏனென்றால் தேடு பொறியில்(Search Engine)
தேவையான விஷயத்தை தேடும்பொழுது உங்களது ப்ளோகை தேடு பொறியில் எடுத்துக்
காட்டுவதற்கு இது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
Keywords என்றால் என்ன?
Keyword என்றால் உங்களுடைய ப்ளோகில் வெளியிட்டுள்ள Blog Post -களில் உள்ள
விஷயங்களை தேடுவதற்க்கென்று பயனாளர்கள் தேடு பொறியில் பயன்படுத்தும்
வார்த்தைகளைத்தான் சுருக்கமாக நாம் Keywords என்று சொல்கிறது.
Keywords தேர்வு செய்தல்.
இந்த விஷயத்தை கையாளுவதில் தான் நீங்கள் மிக முக்கியத்துவம் அளிக்க
வேண்டும். அதுவே உங்கள் ப்ளோகினுடைய வெற்றிக்கு ஹேதுவாகும். நீங்கள்
உங்களுடைய ப்ளோகிற்கு Keyword தேர்வு செய்வதை Meta Keywords மற்றும் Blog
Post Content Keywords என்று இரண்டாக பிரித்தாக வேண்டும். இந்த யுக்தி
பயன்படுத்துவது உங்களது ப்ளோகை வெற்றிபெறச் செய்வதற்கு மிக முக்கியமான
பங்குவகிக்கும்.
Meta Keywords கண்டறிவது.
முதலில் உங்களுடைய ப்ளோக் பெயரை Search Engine -ல் தேடும்பொழுது உங்களுடைய
ப்ளோகை எடுத்துக் காட்டுவதற்கு ஒட்டுமொத்த Blog Content அல்லது Blog Niche
-னுடைய ஒவ்வொரு அம்சங்களையும் தனித் தனியாக பிரித்து, அந்த பிரிவுகளின்
அடிப்படையில் ஒவ்வொரு Blog Topic -ற்கும் தனித் தனியாக Keywords -ஐ தேர்வு
செய்து கொள்ள வேண்டும். இதை தான் Blog மற்றும் Website -னுடைய Meta
Keywords என்று சொல்கிறோம்.
Blog Post Content Keywords பயன்படுத்தல்.
இது மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒன்றாகும். நீங்கள் வெளியிட உள்ள Blog
Post Content -ல் சொல்லவரும் விஷயங்களை வகை படுத்தி, அதனுடைய ஒட்டுமொத்த
கருத்தை தேடுவதற்காக Search Engine -ல் உபயோகப்படுத்தும் வார்த்தைகளைத்
தான் Content Keywords என்று சொல்கிறோம். இதை முறையாக பயன்படுத்தி எழுதும்
ப்லோக் போஸ்டை SEO Friendly BLOG Post என்று சொல்கிறோம். அதாவது நீங்கள்
எழுத உள்ள விஷயத்தை தனித்துவமான வகையில் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில்
Keywords -ஐ முறையாக கையாண்டு Blog Post ஐ எழுதவேண்டும். அப்படியென்றால்
மட்டும்தான் நீங்கள் Create செய்துள்ள Tamil Blog Successful ஆகும்.
SEO Friendly BLOG Post எப்படி எழுதவேண்டும் என்று தெரிந்துகொள்ள இந்த தலைப்பை கிளிக் செய்து பதிவை படிக்கவும். தமிழில் SEO Friendly -யாக Blog Post எழுதுவது எப்படி?
3. Blogging Platform தேர்வுசெய்தல்.
நீங்கள் மூன்றாவது கட்டத்தை எட்டியுள்ளீர்கள். Blogging Platform -ஐ
நீங்கள் தேர்ந்தெடுப்பது என்பது உங்களுடைய ப்ளோகிங் அனுபவத்தின்
அடிப்படையில் மற்றும் நீங்கள் உங்களுடைய ப்ளோக் வாயிலாக வழங்க உள்ள
சேவைகளின் அடிப்படையில் தேர்வு செய்யலாம். உங்களால் கையாள முடிந்த
பிளாக்கிங் தளத்தை தேர்வு செய்வதுதான் உங்களுடைய Tamil Blog Create செய்வதற்கான Successful Way
ஆகும். பொதுவாக blogging platform என்பது இரண்டு வகையாக இருக்கிறது. ஒன்று
நாம் இலவசமாக பயன்படுத்தக்கூடிய Blogger, Wix, Tumblr, Square Space, ஆகிய
Blogging Services -ம் (இதில் Wix, Square Space -க்கு Premium Hosting
Service -ம் உண்டு) மற்றது Wordpress என்ற Professional Blogging Platform
ஆகும்.
Blogger Blog (பிளாக்கர் ப்ளோக்)
உலக அளவில் அதிக படியாக அனைவராலும் ஏற்றுக்கொண்டுள்ள மற்றும்
பயன்படுத்துகின்ற First Blogging Service என்பது Blogger ஆகும். இச்சேவயை
Google இலவசமாக வழங்குவதால் Successful ஆக Blog Create பிளாக்கிங்
கற்றுக்கொண்டு ஒரு Professional Blogger ஆக்குவதற்காக Blogger -ஐ First
Choice -ஆக அனைவரும் தேர்ந்தெடுக்கிறார்கள். மேலுமொரு சிறப்பு அம்சம்
என்னவென்றால் எந்த வகையான Coding Knowledge -மின்றி (HTML, Java Script,
CSS ஆகியவற்றை) யார் வேண்டுமானாலும் blogger -ல் எளிதில் ப்ளோகிங்
செய்யலாம். ஒரு smartphone -ஐ பயன்படுத்த தெரிந்த அனைவராலும் மிக எளிதில்
Blogger -ல் Blog Start பண்ணி பிளாக்கர் ஆகலாம்.
Wordpress (வேர்ட்பிரஸ்)
Wordpress என்பது Advanced Blogging Platform ஆகும். 60% -ற்கும் மேலான
Professional Bloggers, Wordpress -யை பயன்படுத்துகிறார்கள். அதற்குக்
காரணம் பல்வேறு சேவைகளை இதன் வாயிலாக வழங்கமுடியும் என்பதும், Blog SEO
செய்வதில் இருக்கும் அதிகப்படியான சாத்தியக்கூறுகளும் ஆகும். Wordpress -ல்
Advanced SEO செய்வதெற்கென்று Yoast SEO போன்ற ஏராளமான Plugins உள்ளதால்
அவற்றை உங்களால் பயன்படுத்த முடியும். இதனால் துரிதமாக Google -ல் Rank
செய்யவும் Alexa Ranking போன்ற Website Analysis Platform -களில் உங்களுடைய
Tamil Blog -ஐ எளிதில் Index செய்யமுடியும். Page SEO Plugins
பயன்படுத்தி ஒவ்வொரு Page -ற்கும் தனி தனியாக SEO செய்யமுடியும் என்பதனால்
உங்களுடைய Tamil Blog -ஐ எளிதில் SEO Ranking செய்து Organic Traffic
பெற்று Google Adsense, Affiliate Marketing, Digital Marketing
ஆகியவற்றால் உங்களால் பெருமளவில் பணம் சம்பாதிக்க முடியும்.
4. Domain Name அல்லது Web Address தேர்வு செய்தல்.
உங்களுடைய Tamil Blog -ற்கு என்ன Title வைத்திருக்கிறீர்களா அதைத்தான்
உங்கள் Web Address அல்லது URL (Uniform Resource Locator) ஆக தேர்வு செய்ய
வேண்டும். அப்படியென்றால் மட்டும்தான் நீங்கள் Create செத்துள்ள Tamil Blog Successful
ஆகும். மிகவும் சரியான முறையில் தேர்வு செய்ய வேண்டிய விஷயமாகும் உங்கள்
ப்ளோகினுடைய டொமைன் (Domain). நீங்கள் எந்த Niche (Blog Topic)
தேர்வுசெய்துள்ளீர்களோ அந்த Blog Content -ற்கு சந்தை மதிப்பு எந்த நாட்டை
சார்ந்திருக்கிறதோ அதற்கேற்ப Domain அல்லது Web Address தேர்வு செய்யலாம்.
அதாவது நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள Blog Content தேடுபவர்கள் நம் பாரத நாட்டை சார்ந்தவர்கள் என்றால் நீங்கள் உங்களது Domain Name www.example.in என்று தேர்ந்தெடுக்கலாம். உங்களுடைய content உலக அளவில் சந்தை மதிப்புள்ளது என்றால் www.example.com, www.example.info, www.example.net போன்று ஏதேனும் Global Domain -ஐ தேர்வு செய்யலாம்.
உங்கள் டொமைனை பதிவுசெய்ய WWW.PROHOSTOR.COM இணையதளத்தை பயன்படுத்தவும்.
உங்களுடைய Domain Name ஆனது அதிக படியான Search Volume உள்ளதும்,
அதே சமயத்தில் Low Competition Keyword ஆகவும் இருப்பது அவசியம்.
அப்படியென்றால் மட்டும் தான் உங்களால் எளிதில் Google Search, Bing போன்ற
பல்வேறு Search Engine -களில் எளிதில் Rank செய்ய முடியும். இதே விதிமுறையை
கண்டிப்பாக நீங்கள் உங்களுடைய Blog Niche தேர்வு செய்யும்பொழுதும்
கருத்தில்கொண்டிருக்க வேண்டும்.
5. Web Hosting தேர்வு செய்தல்
Web Hosting தேர்வு செய்வதின் அவசியமானது நீங்கள் Google -ன் Blogger
அல்லாத Wordpress போன்ற ஏதேனும் Blogging Platform பிளாக்கிங்காக
தேர்வுசெய்யுமானால் நீங்கள் உங்களது ப்ளோக் போஸ்ட்கள், Photo, Video
போன்றவற்றை சேமித்து வைப்பதற்க்கும் இணையத்தில் தேடும்பொழுது எடுத்துக்
காட்டுவதற்குமாக ஓரிடமானது தேவைப்படுகிறது அதைத்தான் Web Hosting
என்பதாகும். சரியான Web Hosting தேர்வுசெய்தலே உங்கள் Tamil Blog Create செய்வதற்கான Successful Way ஆகும்.
எண்ணற்ற Web Hosting Service -கள் இருக்கின்றன அதில் சிலவற்றை உதாரணமாக குறிப்பிடுகிறேன் அதிகளவில் Wordpress Blogging Platform -ல் Prohostor.Com, Bluehost ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. அதுபோன்று அடுத்த படியாக SiteGround, Godaddy, HostGator ஆகியவற்றையும் பயன்படுத்தப்படுகிறது.
Web Hosting தேர்வு செய்வது உங்களுடைய நிதிநிலையை சார்ந்திருக்கிறது.
உங்களுடைய Blog Search Engine -களில் எளிதில் தென்பட வைப்பதற்கு
ப்ளோகினுடைய Speed நன்றாக இருக்க வேண்டும். இது நீங்கள் தேர்வு செய்யும்
Web hosing -ஐ சார்ந்திருக்கிறது.
Prohostor.Com மிகவும் மலிவான விலையில் ஹோஸ்டிங் சேவையை வழங்கி வருகிறது. இது முழுக்க முழுக்க இந்திய நிறுவனமாகும். SSD Web Hosting உங்கள் Wordpress Blog -ற்கு மிகுந்த வேகத்தை பெற்றுத்தரும். உள்நாட்டில் அதிகமான வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் பெற்றிருக்கிறது அதற்குக்காரணம் அவர்கள் வழங்கும் முறையான
சேவைகள்தான்.
நீங்கள் Bluehost போன்ற வேகமான ஹோஸ்டிங் தேர்வு செய்யுமானால் வருடத்திற்கு
குறைந்தது Rs. 5000 தேவைப்படும். Wordpress பயன்படுத்தி ப்ளோகிங்
செய்யுபவர்களில் 30% த்திற்கும் மேலானோர் Bluehost -ஐ
பயன்படுத்துகிறார்கள்.
SiteGround Wordpress Blogging -ற்கு ஏற்ற மற்ற ஒரு தளமாகும், மிக வேகமானது
மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ள SiteGround Professional
மற்றும் Beginners Wordpress Blogging -ற்கு பயன்படுத்தும் மேலுமொரு
தளமாகும்.
அது உங்களுக்கு உதவும்.
Conclusion: இந்த பதிவானது How to Start a Successful Tamil Blog Step by Step tutorial அல்லது how to create a successful blog in tamil
என்ற கருத்தை பின்பற்றித்தான் உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த பதிவின்
மூலம்சங்கள் ஆனது Successful way to start a Tamil blog என்ற கருத்தை
முழுமையாக உணர்ந்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த Tamil blogging tutorial
சரியான முறையில் ஒரு blog -ஐ make செய்வதை Tamil -ல் கற்றுக்கொள்ள உதவும்.
இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள 5 Strategy முறையாக பின்பற்றி உங்கள் Tamil
Blog -ஐ Start செய்தால் Successful ஆன Tamil Blog என்ற இலக்கை
அடையமுடியும். இதில் குறிப்பிட்டுள்ள Web Hosting தேர்வு செய்தலைப்பற்றி
விரிவான இடுக்கை வெளியிடுகிறேன் அது உங்கள் ஸந்தேஹங்களை முறியடிக்கும்.
உங்களுடைய கேள்விகளை கமெண்ட்ஸ்-ல் தெரிவிக்கவும்.